Mr Arunasalam Sivakumar

Arunasalam Sivakumar

Date of Birth: 13 May 1960 - Deceased: 22 November 2024

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ,கனடா  Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் சிவகுமார் அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆ. அருணாசலம்-செல்லக்கண்டு தம்பதியினரின் அன்புத் தலைமகனும், காலஞ்சென்ற தங்கவடிவேல்-அற்புதமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லோஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வினுஜா, அருண்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார், சூரியகுமார் (ஐக்கிய அமெரிக்கா), அனுசியாதேவி (கனடா), சத்தியாதேவி (அவுஸ்திரேலியா)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலன், ரமணி, மகிந்திரா, சர்மிளா, ஜெயரூபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Wednesday, 27 Nov 2024 5:00 PM - 9:00 PM

Thursday,28 Nov 2024 11:30 AM - 12:30 PM

Chapel Ridge Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,Canada

கிரியை:-

Thursday, 28 Nov 2024 12:30 PM - 1:30 PM

Chapel Ridge Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,Canada

தகனம்:-

Thursday,28 Nov 2024 2:00 PM

Highland Hills Crematorium

12492 Woodbine Avenue,Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2024 10:58)