Mr. Arunasalam Tharmalingam

Arunasalam Tharmalingam

Date of Birth: 28 June 1931 - Deceased: 06 May 2026

யாழ் சிறுப்பிட்டி நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் தர்மலிங்கம் அவர்கள் 06-05-2026ம் திகதி புதன்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்ததிகேசு வினாசித்தம்பி அருணாசலம், அருணாசலம் மாசிலாமணி தம்பதியரின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்றவர்களான மகாதேவன், கனகம்மா, கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான இராமநாதன், கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மங்கையர்கரசி அவர்களின் பாமிகு கணவரும்,
 
சக்திவேலன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
கௌசலா (சாந்தி) அவர்களின் அன்பு மாமனாரும்,
 
ஹரன்ணியா, விதுரன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
 
தயாபரன், மீனலோஜினி, காலஞ்சென்ற கயமுகன், நாளாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
லதாங்கி, கம்சத்வனி, ஹரிபவன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 07-05-2026ம் திகதி வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சிறுப்பிட்டி காளையன்புலம் இந்து மயானத்திற்கு எடுததுச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2026 23:14)