Mr. Arunasalam Thirunavukkarasu (J.P)
(ஓய்வுபெற்ற அதிபர்)
Date of Birth: 15 July 1940 - Deceased: 31 August 2025
யாழ். பெரிய நாவலடியைப் பிறப்பிடமாகவும், கச்சாய் வீதி, கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாச்சலம் திருநாவுக்கரசு அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்
சிவபாக்கியவதியின் அன்புக் கணவரும்,
சிவோத்தமன் (நியூசிலாந்து), சிவகஜன் (விரிவுரையாளர் - யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி), யசோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டக்சாயினி (நியூசிலாந்து),பானுஜா (பிரதி முகாமையாளர் - மக்கள் வங்கி, சாவகச்சேரி), சிவயோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டக்ஷன் (நியூசிலாந்து), டக்சிகா (நியூசிலாந்து), கஜீன், கரீஸ், ஹாரவி, ஜீவாஞ்சனா, டுவாரகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2025 புதன்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் கச்சாய் வீதி கொடிகாமத்திலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் கொடிகாமம் வேவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
