Mrs. Arunasalampillai Seethaletchumi
Date of Birth: 01 January 1939 - Deceased: 24 November 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் துறையூர் அஞ்சனம் பூலஞ்சேரி (தெவங்குடையான் கோத்திரம்) திருமதி. அருணாசலம்பிள்ளை சீதாலெட்சுமி அம்மாள் அவர்கள் 24-11-2025 புதன்கிழமை அன்று மதியம் 1.05 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சியாழ்பிள்ளை - தாயம்மாள் (மடுல்சீமை விராலிபத்தளை) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முத்தையாப்பிள்ளை - அங்காயி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தேவகி (பேபி - கொழும்பு), காலஞ்சென்ற தேவலிங்கம், திலகவதி (திலகா - இராகலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவரட்ணம் (கொழும்பு), தியாகராஜன் (இராகலை) ஆகியோரின் மாமியாரும்,
ஆண்டியாபிள்ளை (சேலம்) - காலஞ்சென்ற பாப்பம்மாள் (புதுப்பட்டி), கணேஷ்பிள்ளை, ஜானகி (திருச்சி), காலஞ்சென்றவர்களான லோகம்பாள், சரஸ்வதி, சேலம் மணி, கந்தசாமிப்பிள்ளை, கனகு, விஸ்வகாந்தி (காந்தா) ஆகியோரின் சகோதரியும்,
எம். சண்முகம்பிள்ளை (முசுரி) அவர்களின் கொழுந்தியாவும்,
சிறிதரன் (கொழும்பு), சரன்ராஜ் (கொழும்பு), சஹானா (கண்டி), கஜநே்திரகுமார் ஆகியோரின் அம்மாயியும்,
நவின், சவின், யுவா், பிரணவன், ஜரிஷ், விஸ்ருசா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இராகலை சூரியகாந்தி வீதி, லிங்கம் ஸ்டோர்ஸ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிியைகள் நடைபெற்று. திருவுடல் இராகலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
