திருமதி. அருணோதயா (அருணா) ஜனார்தனன்
தோற்றம்: 11 ஏப்ரல் 1984 - மறைவு: 14 ஜூலை 2026
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்தில் வாழ்ந்த திருமதி. அருணோதயா ஜனார்தனன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மகுலநாதன் - கமலாசனி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா சுந்தரம் - அனுஷியா தம்பதியினரின் அன்பு மருமகளும்.
ஜனார்தனன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரணியா, அக்சரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆர்த்திகா, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தன், ஜெகதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை Vredehof Uitvaartcentrum (Weth. Beversstraat 104 7543 BN Enschede The Netherlands) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
