Mrs. Arunthathi Thangarasa
Date of Birth: 21 March 1951 - Deceased: 03 October 2022
யாழ் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருந்ததி தங்கராசா அவர்கள் 03-10-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்து விட்டார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
08-10-2022 சனிக்கிழமை 15h00 -16h00
09-10-2022 ஞாயிற்றுக்கிழமை 15h00 - 16h00
கிரியை:-
10-10-2022 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12h00 மணி வரை நடைபெறும்
தகனம்:-
10-10-2022 திங்கட்கிழமை அன்று மதியம்12h30 மணியிலிருந்து 13h30 மணிவரை நடைபெறும்
நடைபெறும் இடம்:-
Cimetiero Intercommunal desJoncherotes
05 Rue Marcel Sembat 93430 Villetaneuse
www.tamilthakaval.org
"பிரிவால் துயருறும் அன்பு உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபம்."
- சிவராசா - கணேசா (இலங்கை, 06/10/2022 17:36)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2022 06:44)
