Mrs. Arunthathidevi Sivadevan
Deceased: 03 April 2026
யாழ். தெல்லிப்பளை குருநாதர் கோயில் அருகாமையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருவாட்டி. அருந்ததிதேவி சிவதேவன் அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் - சர்வேஸ்வரி தம்பதியினரின் மகளும், திரு.திருமதி சின்னத்தம்பி (அப்பபாசியர்) தம்பதியினரன் மருமகளும்,
காலஞ்சென்ற சிவதேவன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
