Mrs Arunthathy Kunabalasingam
(தலைவர் ஸ்ரீநாகவரத நாராயணர் தேவஸ்தானம், தம்பளாவத்தை, அளவெட்டி))
Deceased: 16 December 2019
தம்பளாவத்தை, அளவெட்டி மேற்கு, அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருந்ததி குணபாலசிங்கம் நேற்று அதிகாலை (16.12.2019) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கலாநிதி அருட்கவி சீ.விநாசித்தம்பிப்புலவர் (ஸ்ரீநாகவரத நாராயணர் தேவஸ்தான ஸ்தாபகர்) - அன்னம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா -பூமணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற த.குணபாலசிங்கத்தின் அன்பு மனைவியும்,
கீதாகரன் (கனடா), ஞானசுதன் (யா/ தொழில்நுட்பக் கல்லூரி, சாரதி), மாலா (பிரான்ஸ்), கவிநிரூபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலமகள் (கனடா), கிருபா, நந்தன் (பிரான்ஸ்), ஆனந்தராசா (ஆசிரியர், யா ஸ்ரீவேலுப்பிள்ளை வித்தியாலயம், வசாவிளான்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வனுஷன், மதுஷன், யதுஷா. ரமாஜினி, கோவர்த்தனா, மனுவித்தியா, நிரூபன், நிதர்ஷன், அக்ஷயா, லிம்ஜா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
ஸ்ரீரங்க நாயகி, சிவலிங்கராணி (பிரான்ஸ்), ஸ்ரீதரன் (கனடா), சிவகாந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரராஜசிங்கம் (கனடா), கனகாம்பிகை, காலஞ்சென்ற திருச்செகநாதன் (ஆசிரியர்) மற்றும் ஜெயமலர் (இராதா - கனடா), மதிவதனி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.12.2019) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றுக் கொட்டுப்பனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப் படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அளவெட்டி மேற்கு, அளவெட்டி
தகவல்:-
குடும்பத்தினர்.
கீதன் - +1 514 909 1753,
சுதா - +94 77 555 2890
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2019 04:02)
