திருமதி. Arunthathy Sanmuganathan
மறைவு: 04 ஜனவரி 2025
ஐக்கிய அமெரிக்கா - கலிபோர்னியா, Danville யை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. அருந்ததி சண்முகநாதன் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று தனது 100 வயதில் தனது இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. T. சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன் (கலிபோர்னியா), Dr. சிவகங்கை (பிரித்தானியா), Dr. சிவகௌரி (சிட்னி), சிவமனோகரி (சிட்னி), சிவஸ்வரூபன் (கலிபோர்னியா), சிவசங்கரி (கலிபோர்னியா), சிவசங்கரன் (கலிபோரினியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரேணுகா (கலிபோர்னியா), Dr. செல்வநாதன் (பிரித்தானியா), Dr. மனோமோகன் (சிட்னி), சச்சிதானந்தசிவம் (சிட்னி), லிங்கா (கலிபோர்னியா), Dr. சந்திரன் அருளானந்தன் (கலிபோர்னியா), கொலின் (கலிபோர்னியா) ஆகியோரின் மரியாதைக்குரிய மாமியாரும்,
தர்ஷனா, மீரா, குகன், யாழினி, அரவிந்தன், குமரன், பிரதீபா, மைதிலி, அஞ்சலி, அகிலன், ஜனனி, சாந்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யாதவன், கபிலன், ரோஷான், நிலா, கேடன், லூகாஸ் (Lucas), எமர்சன் (Emerson), தன்பிசிட் ( Thanpisit), மோகன், ஷரயன், நவீன், அவனீ, சீலன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 - 12.00 மணி வரை Jess C Spencer Mortuary and Crematory (21228 Redwood Rd, Castro Valley, CA 94546 510 581 9133) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும், அதனை தொடர்ந்து பிற்பகல் 2.00 மணியளவில் சந்திரன் மற்றும் சங்கரி வீட்டில் (228 Sherburne Hills Court, Danville CA 94526) மதியபோசன உபசாரம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
***------------------------------------***
It is with sadness that we announce the passing of Mrs. Arunthathy Sanmuganathan on Saturday January 4th, 2025. She passed away peacefully at home at the age of 100, surrounded by her loving family.
Mrs. Arunthathy Sanmuganathan is the beloved wife of the late Dr. T. Sanmuganathan.
She is the loving mother of Sivakumaran (California), Dr. Sivaganga (UK), Dr. Sivagowri (Sydney), Sivamanohari (Sydney), Sivaswarupan (California), Sivasangari (California), and Sivasankaran (California).
She is the respected mother-in-law of Renuka (California), Dr. Selvanathan (UK), Dr. Manomohan (Sydney), Satchithanandasivam (Sydney), Linga (California), Dr. Chandran Arulanandan (California) and Colleen (California).
She will be missed greatly by her grandchildren - Dharshana, Meera, Kuhan, Yalini, Aravindan, Kumaran, Pratheepa, Mythili, Anjali, Ahilan, Janani and Shanthi.
She lives on through her great grandchildren - Yadhavan, Kabilan, Roshan, Nila, Kaeden, Lucas, Emerson, Thanpisit, Mohan, Shrayan, Naveen, Avaani and Seelan.
Funeral services will be held on Friday January 10th, 2025.
Viewing:- 11am-12pm
Funeral services:- 12-2pm
Jess C Spencer Mortuary and Crematory
21228 Redwood Rd
Castro Valley, CA 94546 510 581 9133
Please join us for lunch following the service at Chandran and Shankari’s home.
228 Sherburne Hills Court, Danville CA 94526
Information provided by Family
www.tamilthakaval.org
