திருமதி. அருந்தவம் லோகேஸ்வரன்
தோற்றம்: 03 ஜனவரி 1954 - மறைவு: 16 ஏப்ரல் 2026
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
திருகோணமலை, இல-115, திருமால் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. அருந்தவம் லோகேஸ்வரன் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு -பொன்னம்மா தம்பதியினரின் ஏகபுத்திரியும்,
வை.லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன் (பிரான்ஸ்), பிரமிளா, மங்களேஸ்வரி (இலண்டன்), குணராஜா (சுவிஸ்), வினோஜ் (மாநகரசபை திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிதம்பரநாதன், காலஞ்சென்ற பரமநாதன், இராமநாதன், காலஞ்சென்ற இராமச்சந்திரன், நேமிநாதன் (நேமி கராஜ்), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மேரி பிரான்சிகா (பிரான்ஸ்), செல்வச்சந்திரன், சத்தியரூபன் (இலண்டன்), நாகவிஜிதா (சுவிஸ்), பிரசாயினி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஒலிவிய நிலா, லேயா, ரொஷானி, எதுர்சிகா (மக்கள் வங்கி, கிண்ணியா), அபிந்திரா, டனுஷிகன், சுபிக்கா (இலண்டன்), சுதிக்கா (இலண்டன்), ஹரி பிரஷாத் (இலண்டன்), சஷ்வின், மேருசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10-00 மணியளவில் திருக்கோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 282 2030
www.tamilthakaval.org
