Mr Arunthavanathan Ranjan

Arunthavanathan Ranjan

Deceased: 12 January 2026

யாழ். கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நுவரெலியா,ஜேர்மனி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திரு. அருந்தவநாதன் ரஞ்சன் அவர்கள் 12.01.2026 திங்களன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார் திரு அருந்தவநாதன் செல்வராணி(வெள்ளைத்தங்கச்சி)ஆகியோரின் மகனும்,

அருந்தவச்செல்வி, அருட்செல்வி, மஞ்சுளா, காலம்சென்ற ஜெயதாஸ் ஆகியோரின் சகோதரரும்,

திருமதி கவிதா அவர்களின் கணவரும்,

அஜீசன், வாகீசன், கணேசன் ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார். 

மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2026 03:03)