Mrs. Arunthavanayagi Kandasamy

Arunthavanayagi Kandasamy

Date of Birth: 26 August 1956 - Deceased: 06 March 2025

யாழ். வடமராட்சி, கரவெட்டி கிழக்கு, செட்டியதெருவைப் பிறப்பிடமாகவும், Ajax - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவநாயகி கந்தசாமி அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காரத்திகேசு - செல்லாச்சி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - செல்லமுத்து  தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

கந்தசாமியின் அன்பு மனைவியும்,

காயத்திரி, அம்பிகாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

கீர்த்திகாவின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, பஞ்சாட்சரம் (பவளம்), விஷ்ணானந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கந்தசாமி (சாமி), செளந்தரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஏகனின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை நண்பகல் 12:30 - 4:00 மணி வரையும், 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 - 12:30 மணி வரையும் Chaple Ridge Funeral Home (8911 Wodbine Avenue Markham, ON) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

**Home Visit **

# 63, Ardgowan Crescent, 

Scarborough, ON M1V1B4

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2025 05:00)