திருமதி அருந்தவநாயகி குமாரசாமி

அருந்தவநாயகி குமாரசாமி

தோற்றம்: 02 மே 1944 - மறைவு: 16 மே 2020

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருந்தவநாயகி குமாரசாமி அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கனேசம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
வரணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காண்டீபன், கவிதா, பார்திபன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யாழினி, முரளிதரன், தர்மா, கௌதமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலகவதி, காலஞ்சென்ற துவாரகேஸ்வரன், கனகசிங்கம், விக்னேஸ்வரன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஷரிஸ், நிகேஸ், சஞ்சீவன், அசாந், ஷஸ்வினி, விதுஷன், ஷரினி, அக்சயா, அனனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2020 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் யாழ் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

முரளிதரன் - மருமகன்
Mobile : +94 77 798 9830

கவிதா - மகள்
Mobile : +94 77 151 6527

காண்டீபன் - மகன்
Mobile : +1 416 457 9074

பார்தீபன் - மகன்
Mobile : +1 416 716 3353

பிரதீபன் - மகன்
Mobile : +1 647 234 4740

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2020 01:06)