Mr. Arunthavarajah Srikanthan
Date of Birth: 25 August 1952 - Deceased: 20 August 2025
யாழ். தொண்டமானாற்றை பிறப்பிடமாகவும், இல-29, 5வது மெயின் ரோடு, ஏதன் தோட்டம், 3வது கிராஸ், சீனிவாசா நகர் திருச்சி 17 - இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருந்தவராஜா ஸ்ரீகாந்தன் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருந்தவராஜா - பரமக்கொடி தம்பதியினரின் மகனும், ராஜீ - வதனபாஸ்கரி அவர்களின் அன்புக் கணவரும்,
திலீப், மயூரன், சௌமிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
பிரேமதி, இலக்கியா, ஜெய்க்குமார் ஆகியோரின் மாமனாரும்,
ஆரண்யாவின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-08-2025 வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஓயாமாரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
