திருமதி. அருந்தவச்செல்வி சிவக்கொழுந்து

அருந்தவச்செல்வி சிவக்கொழுந்து

தோற்றம்: 18 மார்ச் 1946 - மறைவு: 31 மார்ச் 2022

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அருந்தவச்செல்வி சிவக்கொழுந்து அவர்கள் 31-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சட்டநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

சிதம்பரச்செல்வி(இலங்கை), தெய்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரன் (கனடா), யோகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரன், குமரேஸ்வரி (கனடா), புவனேஸ்வரன் (கனடா), ஞானேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயகலைவாணி (கனடா), சர்மிளா (அவுஸ்திரேலியா), ஜெயராஜசிங்கம் (கனடா), ஏரம்பராஜா (கனடா), சுதாஜினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருள்நேசன், சிவச்செல்வன், காந்தச்செல்வன், ஐங்கரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

சாரணி, மீரா, நிஷாரா, அஞ்சுதன், ரமணன், அஜந்தன், தர்ஷனா, திவாகர், சுஜன், காவியா, அபிரா, நித்தாரா, நாவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 02 April 2022      5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 03 April 2022        5:30 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 03 April 2022       8:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
 
 
 
 
 
 
 
 
 

Mrs. Arunthavaselvi Sivakolunthu, who was born in Chulipuram East, Jaffna, and lived in Scarborough, Canada, passed away peacefully and was embraced by God on Thursday, 31 March 2022.

She is the beloved youngest daughter of the late Sattanathar and Valliammai.

Loving daughter in law of the late Kanapathipillai and Nagalakshmi.

Beloved wife of the late Sivakolunthu.

Kind and loving sister of Sithamparachelvi and Theivarani (both of Sri Lanka).

Ever loving mother of Naguleswaran, Yogeswaran (Australia), Rajeswary, Rajeswaran (deceased), Kumareswary, Puvaneswaran and Gnaneswaran (all of Canada, unless noted otherwise).

Loving mother in law of Jayakalaivani, Sharmila (Australia), Jeyarajasingam, Erambarajah and Suthajini (all of Canada, unless noted otherwise).

Loving aunty (Periyammah) Arulnesan, Sivachelvan, Kanthachelvan and Ayingaran.

Affectionate grandmother of Sharani, Meera, Nishara, Anjuthan, Ramanan, Ajanthan, Dharshana, Diwagar, Sujan, Kaviya, Abhira, Nithara and Naviya.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-      The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2022 11:20)