Mrs. Aruppillai Maheswary
Deceased: 11 November 2026
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கைப் புகுந்த இடமாகவும் கொண்டு, ஏழாலை மேற்கில் வசித்து வந்த திருமதி. ஆறுப்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தயாபரன் (வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர்), காலஞ்சென்ற சர்வாஜினி, சுதாபரன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாராவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2026 00:00)
