Mr. Arutpragasam Mariyanayagam
Date of Birth: 19 December 1948 - Deceased: 09 September 2025
யாழ். சில்லாலையை பிறப்பிடமாகவும், இல- 57 மத்தியூஸ் வீதி சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருட்பிரகாசம் மரியநாயகம் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம் - யுஸ்ரினம்மா தம்பதியினரின் கனிஷ்ட மகனும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மேரி ஆன் றெமிஜியா அவர்களின் அன்புக் கணவரும்,
தனசீலி, குணசீலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஞ்ஜீத், டிலான், சஜோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஷாம்சன் ஜெராட், கனியூட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் ஜோசப், மற்றும் இம்மானுவேல், லோறண்ஸ், காலஞ்சென்ற மேரி அந்தோனிப்பிள்ளை, யூஜின், மேரிராணி, மரியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 03:30 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று, சரீரம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
