Mr. Ashok Kanagaiah (Perinparajah)

Ashok Kanagaiah (Perinparajah)

Date of Birth: 21 September 1978 - Deceased: 14 September 2022

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, மார்க்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் கனகையா அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராஜலக்சுமி(கனடா) தம்பதிகளின் இளைய புதல்வரும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம்(கிளிநொச்சி), சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதா (சுதர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரோசன், ஆஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகன் (ஜெகராஜா- கனடா), காலஞ்சென்ற குகன் (குகராஜா), மோகன்(மோகனராஜா- கனடா), ஜெயந்தி சூரியகுமார் (ஜெயரூபி-  ரூபி&ரூபி Saree palace உரிமையாளர், கனடா), கண்ணன் (நிர்மலராஜா- கனடா), சுகந்தி சஜிந்தன் (குகரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி முத்துலிங்கம் (கனடா), ஜெயம் முத்துலிங்கம் (கனடா), மோகன் முத்துலிங்கம் (கனடா), உமா கெளரீஸ்வரன் (ஜேர்மனி), உஷா முரேஷ் (கனடா), சுபா ரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 17 Sep 2022        4:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 18 Sep 2022          7:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-

Sunday, 18 Sep 2022          10:30 AM - 11:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2022 10:52)