திரு. அசோக்குமார் கேசவன்
தோற்றம்: 16 ஏப்ரல் 1986 - மறைவு: 25 ஜூன் 2020
இந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அசோக்குமார் கேசவன் அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் சந்திரா தம்பதிகள், நல்லதம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அசோக்குமார் சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும்,
Natasha அவர்களின் Fianceeயும்,
அகிலா, கிரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 01 Jul 2020 11:00 AM - 2:00 PM
Riverside Banquet Halls
14500 River Rd, Richmond, BC V6V 1L4, Canada
தொடர்புகளுக்கு:-
அசோக்குமார் - தந்தை
Mobile : +1 604 472 2750
கிரன் - தம்பி
Mobile : +1 604 726 2750
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2020 00:33)
