Mrs. Ashuvathy Sinnathamby
Date of Birth: 08 July 1939 - Deceased: 11 May 2025
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அசுவதி சின்னத்தம்பி அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி - அகிலாண்டம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தென்னர் சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, சிவகாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
தங்கேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தம், அருளானந்தம், செல்வானந்தம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானசேகரம், சிவரஞ்சினி, புஷ்பரதி, ஜென்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிறோஷன், வைஷ்ணவி, சங்கவி, வசிதா, நிரஞ்சன், நிதுர்சன், அபிதா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஸ்வதி, அர்ஜுன், அனன்யா, அதிஷா, நிதிஷா, சயிஷா, அயான், டனீஸ், கவிசாந், லெயான்னா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-05-2025 செவ்வாய்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-05-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் நிலாவரை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
