Master. Ashwin Chandraraj
Deceased: 04 July 2021
யூனியன் கல்லூரி தொப்புள்கொடி உறவும், பழைய மாணவர்களான சந்திரராஜ் (79 O/L 82 A/L), கதாநிதி (80 O/L 83A/L) தம்பதியினரின் பாசமிகுமகனுமான செல்வன் அஸ்வின் சந்திரராஜ் தனது 23வது வயதில் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் விபத்தில் அகாலமரணம் அடைந்தார் என்பதை மிகமனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
அன்னார் தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பீற்றர், செல்லாச்சி தம்பதியினர், துரைரத்தினம், சாவித்திரிதேவி தம்பதியினரின் பேரனும்,
சந்திரராஜ், கதாநிதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
வைஷகி, டெனிசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நஜிந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அர்வின் அவர்களின் ஆசை மாமாவும்,
யூனியன் கல்லூரி ஓய்வுநிலை உபஅதிபர், பழையமாணவர் திரு செல்லத்துரை சத்தியமூர்த்தி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
தேவநேசன் மேரி, தேவராஜன் கங்காநிதி (யூனியன் கல்லூரிப் பழையமாணவி), தேவதாசன் (யூனியன் கல்லூரிப் பழையமாணவன்) காலஞ்சென்ற ஞானமணி (யூனியன் கல்லூரிப் பழையமாணவி), தேவசுந்தர் நவீனி, அருள்ராஜ் சசீலாதேவி (யூனியன் கல்லூரிப் பழையமாணவி), காலஞ்சென்ற தேவசுரேந்திரன் (யூனியன் கல்லூரிப் பழையமாணவன்), கலாநிதி கதிர்காமநாதன், கருணாநிதி இராஜரட்னம், கற்பகநிதி இராஜகோபால், கஜநிதி சத்தியமூர்த்தி (யூனியன் கல்லூரிப் பழையமாணவி), காஞ்சனாநிதி கிருபாகரன் (யூனியன் கல்லூரி பழையமாணவியும், இளைப்பாறிய ஆசிரியையும்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான தயாவதி அந்தோனிப்பிள்ளை, சுகந்தி சுகுணசந்திரன், ராகவன் ஸ்ரீலஷ்மி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பார்வைக்கு:-
Saturday, 10 July 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 11 July 2021 11:00 AM - 12:00 Noon
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 11 July 2021 12:00 Noon- 1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
சந்திரன் : 647 287 4460
கதா: 416 332 0510
வைஷா: 416 625 4461
டெனிஷன்: 647 831 4732
ராகவன்: 647 339 3209
சுந்தர்: 647 852 3952
www.tamilthakaval.org
"Please accept my condolences for your loss. Deepest sympathies to you and your family during this difficult time. "
- Nalini Muruhesapillai (Australia, 07/07/2021 23:35)
"I offer my heartfelt condolences to you and your family."
- Rahini Sripragasan (Australia, 07/07/2021 19:31)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2021 04:28)
