Mrs. Asokamalar Arunthavanathan
Date of Birth: 24 May 1956 - Deceased: 20 June 2025
யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அசோகமலர் அருந்தவநாதன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று நீர்வைக்கந்தன் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அருந்தவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
துளசி, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மநாதன், மாதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி மற்றும் செல்வராணி, இந்திராணி, அசோக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரமலை ஜெகசோதி, பத்மநாதன், கமலேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகாத்மசீலன், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கனடாவைச் சேர்ந்த மாலதி, மதன்ராஜ், செந்தூரன், தர்மினி, ரஞ்சினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கனடாவைச் சேர்ந்த சுபன், சுமணன், சுபாங்கி, தினேஷ், பிரியா (காயத்ரி), உதயா (பத்மகெளரி), ஷாமி (சண்முகப்பிரியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
அர்ஜூன், மாயன், கைலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
