திரு. அசோகன் தம்பி

அசோகன் தம்பி

தோற்றம்: 28 செப்டம்பர் 1964 - மறைவு: 12 டிசம்பர் 2022

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby, Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் தம்பி அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தம்பி (இடைக்காடு) கமலா (அல்வாய்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா சிவநாயகம் (உரும்பிராய்) லங்காதேவி (உடுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

நவீன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தமயந்தி Hermit, இராகவன், முரளீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிதரன் சிவநாயகம் (சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரிக்கா சிவநாயகம் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தரணிக்கா கிரிதரன் (சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற முத்தாம்பிகை செந்தில்குமரன் (கனடா), இந்திராணி விஜிதாம்பரம் (கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 17 Dec 2022     5:00 PM - 9:00 PM
Sunday, 18 Dec 2022       12:30 PM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 18 Dec 2022       1:30 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 18 Dec 2022           3:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"My heartfelt condolence to you & family. Please stay strong. My prayers are with you."
- Anna Siva (Canada, 18/12/2022 14:58)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2022 14:46)