Mr Athimoolam Parameswaran
Deceased: 02 October 2019
பருத்தித்துறை பூதராயர் கோவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், கொழும்பு-06, வெள்ளவத்தை, E.S.பர்னாண்து மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிமூலம் பரமேஸ்வரன் நேற்று (02.10.2019) புதன்கிழமை அகாலமரணம் அடைந்தார்.
அன்னார் ஆதிமூலம் ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவராஜா, இரத்தினராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதாவின் அன்புக் கணவரும்,
துஷான், நிலூஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஷ், ஜெயகௌரி ஆகியோரின் சகோதரரும்,
சிவமங்கை , அனந்தராஜா, அமுதா, நல்லைகுமரன் ஆகியோரின் மைத்துனரும்,
மீரா, திவ்யன், சரணியா, துவாரகா ஆகியோரின் மாமாவும்,
பானுஜா, வைஸ்ணவி, லாவண்யா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.10.2019) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு துலாவட்டை ஒழுங்கை, 1ஆம் கட்டை, புலோலி மத்தி, பருத்தித்துறையில் நடைபெற்று மு.ப 10 மணிக்கு பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
+94 21 226 0159
+9478 397 1115
தகவல்: குடும்பத்தினர்.
விஜிதா பரமேஸ்வரன் (மனைவி)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2019 02:18)
