Mrs. Athisayavanitha Seevaratnam

Athisayavanitha Seevaratnam

Date of Birth: 06 December 1952 - Deceased: 14 April 2025

யாழ். செட்டிச்சோலை அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், Ajax - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அதிசயவனிதா சீவரட்ணம் அவர்கள் 14-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - மனோன்மனி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - சின்னபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சரவணமுத்து சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயந்தி, தர்ஷிக்கா, சுதந்தி, கம்ஷத்வனி, சுமித்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவாநந்தன், பிரகாஷ், அருள்முரளி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபியா, பிரதீபா, அபிலஷா, சிந்து, பிரவீணா, லஜிவன், ருத்திக்கா, மதீஷா, லக்சிக்கா, கிஷான், கிருத்திகா, ஷாருக்கா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-04-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2025 04:00)