திரு. ஆதித்தியன் தேவராசா

ஆதித்தியன் தேவராசா

தோற்றம்: 01 நவம்பர் 1996 - மறைவு: 24 டிசம்பர் 2020

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஐக்கிய அமெரிக்கா Buffalo USA ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதித்தியன் தேவராசா அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா Buffalo USAயில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்க்கார கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை(வட்டக்கச்சி) தம்பதிகள், காலஞ்சென்ற தில்லையம்பலம், கனகம்மாவின்(ஒட்டன் குளம், துணுக்காய்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
தேவராசா புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெனோதன், ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலசேகரம்- காலஞ்சென்ற லீலாவதி, நவரத்தினராசா- மனோரஞ்சிதம், குமாரசேகரம்- காலஞ்சென்ற சரஸ்வதி, சந்திரசேகரம்- சாந்தினி, மகேஸ்வரி- மகாலிங்கம், பரமேஸ்வரி– சிவநாதன், கனகமணி- குகநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற சண்முகரத்தினம்-  சிவபாக்கியம், பாலசிங்கம்- கமலகுமாரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுபாஷினி, பகீரதன், சுகந்தன், துஷா, காலஞ்சென்றவர்களான யசிந்தினி, வாகீஷன் மற்றும் டிலக்‌ஷனா, டினுஷா, மிதுஷனா, மதுஷனா, சங்கீதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  
தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

தேவராசா - தந்தை Mobile : +94 77 992 9348
ஜெனோதன் - சகோதரர் Mobile : +33 78 343 8141
ஆருத்திரன் - சகோதரர் Mobile : +94 77 827 0377
கேதீஷ்வரன் Mobile : +1 416 889 7175
கமலசேகரம் - பெறாமகன் Mobile : +33 60 452 6651
நவரத்தினராசா - பெறாமகன் Mobile : +41 79 415 1382
குமாரசேகரம் - பெறாமகன் Mobile : +45 31 33 4216
சந்திரசேகரம் - பெறாமகன் Mobile : +1 416 856 1510
வினோஜன் Mobile : +33 78 189 8709
பாலசிங்கம் - மருமகன்Mobile : +33 66 978 7969
பரமேஸ்வரி Mobile : +94 77 990 1664
குகநாதன் - பெறாமகன் Mobile : +94 76 567 2304
கணேஷ்வரன் Mobile : +45 27 90 0208

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2020 04:46)