திருமதி அற்புதமலர் நடராஜா

அற்புதமலர் நடராஜா

தோற்றம்: 09 மே 1921 - மறைவு: 11 ஜூலை 2020

மட்டக்களப்பு சூரியாலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதமலர் நடராஜா அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை(சட்டத்தரணி), கருணையம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான ரொமி செல்லையா தங்கபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா நடராஜா(Forest Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திராதேவி, வசந்தமல்லிகா, சித்திராதேவி, பத்மினி(கனடா Toronto), ராஜேந்திரன்(Scotland), மகேந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற நடேந்திரன், பத்மராஜா(கனடா Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவன், விசுவலிங்கம் மற்றும் றீமேஸ்(ஐக்கிய அமெரிக்கா), சேனாதிராஜா(கனடா), காலஞ்சென்ற கருணைச்செல்வி, மாலா(லண்டன்), சந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கோபிகிருஷ்ணா, ரவிசங்கர், ஜெயகிஷான், காலஞ்சென்ற பிரதீஸ்குமார், சிவநந்தினி(கனடா), உமா(பிரித்தானியா), சிவலக்‌ஷ்மி(கனடா), அனபெலா(ஐக்கிய அமெரிக்கா), லக்‌ஷகுமரன்(கனடா), சஞ்சன்(கனடா), கெளரி(கனடா), லகு(பிரித்தானியா), ரம்மியா(பிரித்தானியா), சரண்யா(பிரித்தானியா), பிரதீபன்(பிரித்தானியா), பிரசிலா(பிரித்தானியா), திவ்யா(கனடா), சேகுலராம்(கனடா), பிரகலாதன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டார்னியா, வர்துஷான், சங்கவி, கீர்த்தனா, அக்‌ஷனா, பிரவீனா, இளஞ்கோ, மாதரி, மிதிலா, அஞ்சலீனா, அச்சலிஸ், மக்ஸிமஸ், அப்பலோ, அமன்டா, கிரிஷான், வலன்ரினா, தியா, சைலா, சச்சின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  13-07-2020 திங்கட்கிழமை அன்று கண்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சந்திரா - மகள் Mobile : +94 76 128 0454   
வசந்தமல்லிகா - மகள் Mobile : +94 65 222 3590
பத்மினி மகள் Mobile : +1 437 779 0825 
மகேந்திரன் - மகன் Mobile : +44 798 262 5736 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2020 01:49)