திருமதி. அற்புதமலர் சிவசம்பு
தோற்றம்: 17 நவம்பர் 1934 - மறைவு: 25 ஜனவரி 2022
கோவிற்கடவை, துன்னாலை கரவெட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அற்புதமலர் சிவசம்பு, முன்னாள் தாதி மூளாய் வைத்தியசாலை அவர்கள் 25-01-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று ஒட்டாவா,கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு இளைப்பாறிய மின்சாரசபை உயர்நிலை உத்தியோகத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தாமு சிதம்பரப்பிள்ளை- கண்ணகை சதையார் இணையரின் அன்பு மகளும்,
சின்னத்தம்பி-சின்னம்மா இணையரின் அன்பு மருமகளும்,
உதயன் அவர்களின் ஆசைத் தாயாரும்,
துஷியந்தினி (ஜெயந்தி) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
அஸ்விக்கா, அஸ்வினன், அம்சிகன் ஆகியோரின் ஆசைப் பாட்டியும்,
காலஞ்சென்ற இராசம்மா, சரஸ்வதி, வண்ணமலர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பு, இலட்சுமிப்பிள்ளை, முத்துப்பிள்ளை, சின்னாட்சிப்பிள்ளை, விஸ்வநாதன் (விதானையார்), முருகேசு (தலைமை ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரயோகன் (இலங்கை), பாஙச்சந்திரன் (கனடா), பாலகிருஸ்ணன் (கனடா), சூரியகுமார் (பாஸ்கரன்-லண்டன்), சுபத்திரா (கனடா), சுபேந்திரன் (கனடா), சுலோசனா (லண்டன்) ஆகியோரின் சிறியதாயாருமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 30 January 2022 6:00 PM - 9:00 PM
Monday, 31 January 2022 12.00 Noon-12.30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Monday, 31 January 2022 12:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Monday, 31 January 2022 3:00 PM
Forest Lawn Crematorium
4570 Yonge Street Toronto,ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2022 15:30)
