திருமதி அற்புதமணி நடராஜா

அற்புதமணி நடராஜா

தோற்றம்: 23 மார்ச் 1934 - மறைவு: 22 ஆகஸ்ட் 2019

 

  யாழ். திருநெல்வேலி வாலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அற்புதமணி நடராஜாஅவர்கள் 22-08-2019ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 


அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-சின்னப்பிள்ளை தம்பதினரின் பாசமிகு மகளும், 

காலஞ்சென்றவர்களான அப்பையா-செல்வம் தம்பதினரின் பாசமிகு மருமகளும்,  

காலஞ்சென்ற நாகலிங்கம் அப்பையா  நடராசாவின் பாசமிகு மனைவியும், 

காலஞ்சென்ற சிவராமலிங்கம் மங்களேஸ்வரியின் சகோதரியும், 

காலஞ்சென்ற வைத்திலிங்கம்,சோமசுந்தரம்,சரஸ்வதி,லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

காலஞ்சென்ற ஸ்ரீதரன்,பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் தாயாரும், 

கலாநிதி,வசுமதி (Baby)ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

உமாவின் ஆசையம்மாவும், 

மயூரன்,மயூரி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,மற்றும் நண்பர்கள அனைவரும் 

அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். 

தகவல்-:நடராசா பாஸ்கரன் 

தகவல்-:நடராசா பாஸ்கரன் 
                                                    905-762-1793
                                                    416-460-9194
                                                    416-993-0407

பார்வைக்கு-: 24 Aug 2019 5.00PM-9.00PM

கிரியை-: 25 Aug 2019 11.00AM-1.30PM

தகனம்-: 25 Aug 2019 1.30 PM –3.00 PM

இடம்:-
             Chapel Ridge Funeral Home & Cremation Centre,
             8911,Woodbine Ave,
             Markham ON L3R 5G1
             Canada.

முகவரி -  1 Firtree Trail
                   Thornhill,
                   Ontario,L4J9G4

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)