திரு அட்புதராஜா பானுஜன்

அட்புதராஜா பானுஜன்

தோற்றம்: 30 மார்ச் 1993 - மறைவு: 11 நவம்பர் 2020

வன்னி விளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, வவுனியா, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அட்புதராஜா பானுஜன் அவர்கள் 11-11-2020 அன்று காலமானார்.

அன்னார், சண்முகம் கனகம்மா தம்பதிகள், சிலம்பு பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அற்புதராஜா(சிவா) மகேஸ்வரி(சாந்தி) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,

கோசலன்(கனடா), யசோதா(லண்டன்), ஐங்கஜன்(மாவீரர்), கிருஜன்(Canada) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அனிதா(கனடா), டனேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

கிஷனின் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

லிந்துசன்(லண்டன்), சபிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 15 Nov 2020 11:00 AM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 15 Nov 2020 1:30 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 15 Nov 2020 3:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
அட்புதராஜா(சிவா) - தந்தை Mobile : +1 437 231 7126
கோசலன் - சகோதரர் Mobile : +1 647 669 2836
யசோதா - சகோதரி Mobile : +44 795 848 3100
டனேந்திரன் - மைத்துனர் Mobile : +44 747 573 1488

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2020 09:32)