திரு. ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா

ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா

தோற்றம்: 28 டிசம்பர் 1945 - மறைவு: 08 செப்டம்பர் 2023

யாழ் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கை , கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான இராசா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
புவித்திரா அவர்களின் ஆசை அப்பாவும்,
 
அகிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,
 
டிசானி, யோசான், கிருஸான் ஆகியோரின் நேசமிகு பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான ருக்மணிதேவி, தவமணிதேவி, ஸ்ரீராதாகிருஸ்ணபிரசாத்,
ஸ்ரீகோபாலகிருஸ்ணபிரசாத், ஸ்ரீபூபாலகிருஸ்ணபிரசாத், ஸ்ரீநவநீதகிருஸ்ணபிரசாத்
மற்றும் ஜெயமணிதேவி, லக்ஷ்மணிதேவி ஆகியோ ரின் அருமைச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான குலசிங்கம் (பேபி), ரஞ்சிததேவி, பொன்குமார், நடே சன், பூலோகநாதன், ஏரம்பமூர்த்தி மற்றும் பத்மலக்ஸ்மி (கமலா), ஸ்ரீகுமார், பாலரமணி, கமலா, ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
Live Streaming Link : Click Here (https://funeraweb.tv/diffusions/79283)
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 16 Sep  2023         4:00 PM - 9:00 PM
Sunday, 17 Sep 2023             8:30 AM - 10:00 AM
Complexe Funeraire Aeterna et Crematorium
55 Rue Gince,Saint-Laurent,QC H4N 1J7,Canada
 
கிரிகை:-
Sunday, 17 Sep 2023           10:00 AM - 11:45 AM
Complexe Funeraire Aeterna et Crematorium
55 Rue Gince,Saint-Laurent,QC H4N 1J7,Canada

தகனம்:-
 
Sunday, 17  Sep 2023           12:00 PM
Complexe Funeraire Aeterna et Crematorium
55 Rue Gince,Saint-Laurent,QC H4N 1J7,Canada

 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2023 08:19)