Mr. Ayyapillai Sivalingampillai
(லங்கா ஜீவலரி - கேகாலை)
Date of Birth: 22 March 1944 - Deceased: 27 June 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் சிறுகுடி கிராமம் பனையடியான் கோத்திரம் திரு. அய்யாப்பிள்ளை சிவலிங்கம்பிள்ளை அவர்கள் 27-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 4.35 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அய்யாப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதா, தமிழ்ச்செல்வி, விஜித்தாஞ்ஜலி, மேனகா, சரவணபவன் (லங்கா ஜீவலரி - கேகாலை) ஆகியோரின் தகப்பனாரும்,
உதயகுமார் (மொனரா ஸ்டீல் சென்டர் - கொழும்பு), காலஞ்சென்ற முத்துக்குமார் (கொழும்பு), மோகன் (பியூட்டி சென்டர் - கண்டி), சிவசீலன் (சென்னை) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற வீரய்யாவின் சகேதாரனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை (அரசாணி பூசாரியார் - கலஹா), பெரியசாமிபிள்ளை (மோகன்ஸ் - கொழும்பு), காலஞ்சென்றவர்களான மாரிமுத்துப்பிள்ளை (கொழும்பு), கணேசப்பிள்ளை (வவுனியா) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்றவர்களான சணேசப்பிள்ளை (அம்பாள் ஸ்டோர்ஸ் - கலஹா), தேவராயப்பிள்ளை (ஓமாந்தூர்) ஆகியோரின் சகலையும்,
சுப்பிரமணியம்பிள்ளை - நீலாதேவி (கொழும்பு), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை - உமாதேவி (கலஹா), காலஞ்சென்ற கோவிந்தராஜ்பிள்ளை (பியூட்டி சென்டர் - கண்டி), சுப்பிரமணியம்பிள்ளை - சரோஜா (சென்னை) ஆகியோரின் சம்பந்தியும்,
ஜயவீனா, நவிக்ஷனா, நிலுக்ஷனா, தனுஷியன், தனுஷிகா, யோகீஷான், தருனித்ஹரி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் (இல - 372/14B, சுமாயா கார்டின் மாவத்தை, பேரதனியா வீதி, கண்டி) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் கண்டி மகிய்யாவ மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
