Mr. Ayyappamenon Vikraman
Date of Birth: 11 October 1937 - Deceased: 30 December 2024
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ஐப்பமேனன் விக்கரமன் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரீட்டா அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற பிரபாகரன், பிரமிளா, பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜினி (கனடா), காலஞ்சென்ற சங்கரநாராயணன், சந்திரசேகரன் (இந்தியா), பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான துளசிமணி, ஜயபாலன் மற்றும் லீலாவதி (கனடா), கங்காதரன் ஆகியோரின் சகோதரனும்,
சிந்தியா, பிரின்ஸ், சோனியா, சோஹாலா, ஆலியா, கேப்ரியல், எலிஜா ஆகியோரின் பாட்டனாரும், பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 02-01-2025 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
