Mr. Ayyaththurai Dharmarajah (Kunjana)

Ayyaththurai Dharmarajah (Kunjana)

Date of Birth: 18 January 1955 - Deceased: 18 August 2025

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை தர்மராஜா அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை - தில்லைநாயகி தம்பதியினரின் 3வது மகனும், காலஞ்சென்றவர்களான கனகராஜாசிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லலிதாவதி அவர்களின் அன்புமிகு கணவரும்,

சிவன்ராஜ், பதுராஜ், அபிஷா, சரணிகா, நவராஜ் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ரீனா, சுகனேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிக்லஸ், ஒலீவர், வெற்றி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சந்திரசோதி, ஸ்ரீரவீந்திரன், சிவபாதம், சற்குணராஜா, ஜெகராசா, ஜீவமலர், சந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ராணி, தேவி, ராஜன், லக்சுமி, யோகம், பிரேமா, ஆனந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2025 சனிக்கிழமை அன்று மாலை 05:00 - 9:00 மணி வரையும், 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 - 10:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre, (84 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2025 04:00)