Mr. Ayyaththurai Saravanabavananthan

Ayyaththurai Saravanabavananthan

Deceased: 05 October 2025

யாழ். மட்டுவில் வடக்கு, சிவன்கோவில் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவானந்தன் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை - கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா (இலண்டன்), துசிதா (அவுஸ்திரேலியா), சுமித்திரா (இலண்டன்), தர்சிகா (பிரான்ஸ்), சிவதர்சன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரூபாகரன், துசிகரன், சயரூபன், சாயிஷங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜின், அருண், கபிஷ்னா, அனிஷ், சஞ்சய், யஸ்மின், சற்வின், திர்வான், விஹானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

முத்தம்மா, காலஞ்சென்ற சந்திரன் ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

பேரின்பநாதன் (சுவிஸ்), யோகராசா (சுவிஸ்), நடராசா, சறோஜினிதேவி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2025 04:00)