கண்டி-கம்பளையைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்சமயம் அமெரிக்கா-Chicago வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகப்பன் இராஜகோபால் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா.
அன்னார், திரு. திருமதி. அழகப்பன் தம்பதியினரின் அன்புப்புதல்வரும்,
காலஞ்சென்ற திரு. திருமதி முத்தையா தம்பதியினரின் மருமகனும்,
சோதி சரஸ்வதி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், இந்திராதேவி, ஆனந்தசிங் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. இந்துமதி, சுமதி, பவானி, விக்னேஸ்வரன், ரோகினி, ஜெயபாரதி ஆகியோரின் அன்புத்தகப்பனாரும்,
Dr. சிவானந்தன், சந்திரசேகரம், சந்திரசேகர், கிங்ஸ்லி, அகிலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. அபிராமி- Dr. மெட்ஹாடி, Dr. ஆரணி-Dr. தனுஸ், அருண்தேவ், நதிக்ஷி, அமர்விகாஷ், பிவேஸ், Dr.கவிந்த, தெஹான், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஹேட்ரியன், கைரவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் MC Cauley-Sullivon Funeral Home (Bolingbrookm IL ISA) இல் வைக்கப்பட்டு, 15-07-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org

