திரு ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி

தோற்றம்: 14 மே 1963 - மறைவு: 24 ஏப்ரல் 2020

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Otisheim ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற  நடேசன், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுபாங்கன், தனுசியா, கனயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோமசுந்தரம்(இலங்கை), சிற்றம்பலம்(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிஜா, ரதீஜா, யாழினி, பிரியா, ஸ்ரீவாணி, சுபேந்திரன், கமேஷ், ரதீஸ், தீபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி(இலங்கை), விஜயரட்னம்(இலங்கை) மற்றும் கலாநிதி(கனடா), சிவானந்தன்(ஜேர்மனி), சுந்தரமூர்த்தி(லண்டன்), கணநாதன்(லண்டன்), அருள்மலர்(இலங்கை), லீலாவதி(இலங்கை), காலஞ்சென்ற சிவநாதன்(இலங்கை), கௌரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உதயராஜா(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகலனும்,

மதி, காலஞ்சென்ற ராஜன், பேபி, செல்வி, ரஜன், விறாஜி, கஜந்தி, அம்பி, அபிராமி, அலந்தினி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

லஷ்மி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சிவமலர் - மனைவி Mobile : +49 17 62 037 0211   
யோகேஸ்வரி - சகோதரி Mobile : +49 70 41 81 6699   
உதயராஜா - சகலன் Mobile : +49 15 25 317 2693  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2020 02:26)