Mr Babu samy
Deceased: 28 November 2026
நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானத்தில் வருடா வருடம் மாலை அணியும் பாபு சுவாமி அவர்கள் (28-11-2026) சனிக்கிழமை அதிகாலை இவ் வருடமும் ஐயனின் மாலை அணிந்த நிலையில் ஐயனின் திருப்பாதத்தில் சரணடைந்தார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்பு அறியதரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள்,ஐயப்ப சுவாமிமார்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Negombo Thanush
NEWS BY ARAVINTHAN NEGOMBO
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2026 16:39)
