திரு. பாபு செல்வரத்தினம்

பாபு செல்வரத்தினம்

தோற்றம்: 11 ஏப்ரல் 1973 - மறைவு: 01 நவம்பர் 2020

முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாபு செல்வரத்தினம்  01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், செல்வரத்தினம்(இந்தியா) சிவபாக்கியம்(செம்மலை) தம்பதிகளின் அன்பு மகனும், 

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,  

துஷானி, ஆஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

இந்திராகாந்தி(றதி- செம்மலை), இரஞ்சினி(செம்மலை), மதியழகன்(சங்கர்- செம்மலை), இராகவன்(குட்டி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் அன்பு மருகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 05 Nov 2020 12:00 PM - 2:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்:-

Thursday, 05 Nov 2020 2:00 PM - 1:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு:-

மாமா Mobile : +1 514 994 7842
நிமல் - நண்பர்  Mobile : +1 438 455 1774
இராகவன்(குட்டி) - சகோதரர் Mobile : +41 79 591 4055
மதியழகன் - சகோதரர் Mobile : +94 77 015 6931

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2020 12:13)