Mrs. Baby Pansadsaram
Date of Birth: 09 August 1956 - Deceased: 14 January 2025
யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேபி பஞ்சாட்சரம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகம்மா, செல்லம்மா, காலஞ்சென்றவர்களான நடராசா, சரஸ்வதி மற்றும் ராஜேஸ்வரி, கலாவதி, இந்திராணி, தவராசா, தியாகராசா, காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகன் (ஜேர்மனி), சதீஸ்வதன், குமுதினி, வசந்தன், வசந்தினி (இலண்டன்), அமுதினி (இலண்டன்), முகுந்தன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீர்த்திகா (ஜேர்மனி), காலஞ்சென்ற கஜேந்தி, தில்லைராசா (பிரான்ஸ்), சந்திரிக்ஹா, பரமானந்தன் (இலண்டன்), சுதாதாசன் (இலண்டன்), மிதிலா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தன்சயன், சஸ்வின், திருசிகா, கிருஷ்பா, தர்மினா, கிருத்திகா, சாருகா, அபினாஷ், அரன், டிரன், அஹாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று காலை 8.00 - 11.00 மணி வரை Jack Carter Pavilion (Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் Forest Park Cemetery & Crematorium (Forest Rd, Ilford, Hainault IG6 3P, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
