திருமதி. பேபிராணி சுப்பிரமணியம்

பேபிராணி சுப்பிரமணியம்

மறைவு: 31 மே 2021

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் பழம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பேபிராணி சுப்பிரமணியம் அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா காமாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

இராசநாயகம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசநாயகம் சுப்பிரமணியம்(சபா- வேளாங்கன்னி ஸ்ரோர்ஸ், குருநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
சபாநந்தினி (பிரித்தானியா), லோகதர்சினி (இலங்கை), புவேந்திரன் (பிரான்ஸ்), புவிதர்சன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
விஜயமோகன் (பிரித்தானியா), விஜயகுமாரன் (வேணி களஞ்சியம்), காயத்திரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, குலசிங்கம் மற்றும் இராசலிங்கம், உலகநாயகி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கௌசலாதேவி மற்றும் யோகலிங்கம், மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி, சொரூபராணி, தற்பரன் மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா, நந்தினி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற காந்தரூபி, லீலலோஜினி, தாமரைச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
திஷியா, விதூஸ், விதுஜனன், பபிஜனன், நிதில் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சபா - கணவர் Mobile : +94 77 910 3656
நந்தினி - மகள் Mobile : +44 744 386 2398
தர்சினி - மகள் Mobile : +94 21 222 9430
புவேந்திரன் - மகன் Mobile : +33 61 043 2007
புவிதர்சன் - மகன் Mobile : +44 744 792 2679

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2021 01:25)