Mrs. Bagavathiyamm Margandu (Poomani)

Bagavathiyamm Margandu (Poomani)

Date of Birth: 11 April 1940 - Deceased: 19 May 2025

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பகவதியம்மா மார்க்கண்டு அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பொன்னம்மா தம்பதியினரின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி (கொழும்பு), ராஜ்குமார் (கனடா), கோகிலகுமார் (Marks Enterprises, கொழும்பு - 11), உமாலினி (கனடா), நந்தகுமார் (கனடா, Tesco Trade Centre, கொழும்பு-11), கிருஸ்ணகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெங்கநாதன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்பவியலாளர் - சாவகச்சேரி), ரேவதி (கனடா), கவிதா (ஆசிரியை - கொழும்பு. சென் மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம்), தயாளன் (கனடா), சுபாஷினி (கனடா), சிவானி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெய்சன், சரண்யா, அபிவர்ணா, வாசுதன், ஜனனி, சிவானி, துளசி, தக்‌ஷனா, சுலோஜன், மயூரி, வர்மன், கர்சா, தன்யா, மதுராங்கி, மிவியா, ஹரீஷ் ஆகியோரின்  அன்புப் பேத்தியும்,

வைஷாலி, விஹானா, சக்திசா, ஷயோன் ஆகியோரின் பூட்டியும்,

சுந்தரலிங்கம், யோகநாதன், யோகேஸ்வரி (தங்கம்), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கமலாம்பிகை (கமலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-05-2025 புதன்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் (இல-16 B , அலெக்ஸ்ஸாந்திரா வீதி, வௌ்ளவத்தை) அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-05-2025 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2025 04:00)