திருமதி. பகீரதிதேவி முருகானந்தா

பகீரதிதேவி முருகானந்தா

தோற்றம்: 07 ஜூலை 1952 - மறைவு: 18 ஏப்ரல் 2021

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பாமன்கடை லேன் வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெருவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முருகானந்தா பகீரதிதேவி அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் பங்கயவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் முருகானந்தா அவர்களின் அன்பு மனைவியும்,

ஆரணி(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சோமசுந்தரம் சஞ்சீவன் (லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி, பிருதுவிதேவி, பரராசசேகரம் மற்றும் கலாநிதிதேவி, இலட்சுமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவனடியான், காலஞ்சென்ற ஜெயராசா, சோதிலிங்கம், லோகாயோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்மிளா, அகிலன், நிதீபன், கோபிராம் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

ஷஷ்வின்(லண்டன்), தருணிகா, மாதுளன், அனிக்கா, ஷாமளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் வில்லூன்றி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
டாக்டர் கலாநிதி - சகோதரி Phone : +94 21 222 4198
ஆரணி சஞ்சீவன் - மகள் Mobile : +44 745 622 9888   
சிவனடியான் - மைத்துனர் Mobile : +94 77 431 8593   
தர்மிளா கஜந்திரன் - சிறிய மகள் Mobile : +47 48 36 2590   
அகிலன் சிவனடியான் - சிறிய மகன் Mobile :+47 48 36 2590  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2021 00:23)