திருமதி. பகிரதி தேவி பத்மநாதன்
தோற்றம்: 12 ஏப்ரல் 1936 - மறைவு: 12 மே 2025
யாழ். நாவலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - மெல்ர்பேனை (Melbourne, Australia) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பகிரதி தேவி பத்மநாதன் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜசுந்தரம் - பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மராஜ், சுகன்யா, சியாமளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானானந்தராஜா, சாவித்திரி யோகநாதன் மற்றும் சுசிலா விஜயநாயகம், கமலினி குலசிங்கம், காலஞ்சென்ற சாரதா பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குந்தவை, சசிதரன், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன் - எலிசபேத், காலஞ்சென்ற பவகுகம், ஹரிபிரியா, பிரசாந்த், மிதில்ஸ், சுஜன் - பூஜா, சரளா, சரிட்டா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரிஷியின் அன்புப் பூட்டியும்,
ரொசலினின் வளர்ப்புத் தாயாரும் ஆவார்.
***-----------------***
Mrs. Bahirathy Devi Pathmanathan who was born in Navaly North, Manipay, Jaffna and lived in Melbourne, Australia passed away peacefully on Monday, May 12, 2025.
She was the daughter of the late Pathmavathy and Rajasundaram of Navaly North Manipay, Jaffna, Sri lanka
Beloved wife of the late Sabharatnam Pathmanathan,
Loving mother of Pathmaraj, Suhanya and Shyamala,
Cherished sister of the late Gananandarajah, the late Savithri Yoganathan, Sushila Wijanayagam, Kamalini Kulasingham, and the late Saratha Pathmanathan,
Adored mother-in law of Kunthavai, Sasidharan, and Surendran,
Proud grandmother of Pranaven, and his wife Elizabeth, the late Bavaguham and Haripriya Pathmaraj, Prashanth and Meithilesh Sasidharan, Sujan and his wife Pooja, Sarala and Sarita Surendran,
Great-grandmother of Rishi Pathmaraj,
Foster mother of Rosalin
We request our relatives, friends and families to accept this notice.
***----------------***
Funeral Service:-
Sunday 18th of May 20254 [11:00 AM - 12:30 PM]
Boyd Chapel,Springvale Botanical Cemetery
Victoria, Australia.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
