திரு. ராசா பாலசுப்பிரமணியம் (பாலா,கிளி)
தோற்றம்: 29 செப்டம்பர் 1943 - மறைவு: 02 ஏப்ரல் 2022
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், இருபாலை, Netherlands Amsterdam ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாட்சி (மீனா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோதன் (வினோத்), சுதர்சி (விஜி), ராகுலன் (பாண்டி) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
நிரோஜா, மயூரகாந்தன் ஆகியோரின் மாமனாரும்,
கார்த்தி, மதுரா, தாரகா, கயல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம், காலஞ்சென்ற பரராஜசிங்கம் மற்றும் லங்காதேவி, புஸ்பராணி, காலஞ்சென்ற சந்திராதேவி, காலஞ்சென்ற சரோஜாதேவி மற்றும் விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலசுந்தரி, லலிதா, காலஞ்சென்ற ரட்ணசிங்கம், காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் லோகநாதன், கேசவன், முத்துலிங்கம், காலஞ்சென்ற கற்பகம் மற்றும் சரோஜாதேவி, அன்னமலர், கிருஸ்ணகுமாரி, மல்லிகாதேவி, வேல்முருகு, வசந்தகுமாரி, சத்தியதாசன், கணேசமூர்த்தி, ஜெகநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வள்ளியம்மை, காலஞ்சென்ற ரட்ணசிங்கம், சண்முகலிங்கம், விஜயபாலன், அமலதாசன், பத்மநாதன், வாசுகி, தர்மகுலசோதி, விஜயலஷ்சுமி, கலாநிதி, டானியலா ஆகியோரின் அன்புச் சகலனும்,
வக்சலாதேவி, சுரேஸ்காந், நிரஞ்சலாதேவி அன்பு பெரியப்பாவும்,
சுதாமதி, சுஜாதா, சுதாகரன், சுதர்ஸன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அரவிந்தன், பிரதீபன், சுஜீவன், காலஞ்சென்ற நாகரூபன், சசிதரன், சிவானுஜன், சிவானுஜா, சிவாஜினி, சிவசுதன், காலஞ்சென்ற சிவச்செல்வி, மலர்விழி, சஞ்சீவன், லகரி, மஞ்சரி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Rasa Balasubramaniam, who was born in Nallur, Jaffna and lived in Nallur and Irupalai, Jaffna and later in Amsterdam, Netherlands, passed away peacefully and was embraced by God on Saturday, 02 April 2022.
He is the beloved son of the late Rasa and Nagammah.
Loving son in law of the late Subramaniam and Paranchothy.
Beloved husband of Meenadchi (Meena).
Ever loving father of Vinothan (Vinoth), Sutharshi (Viji) and Ragulan (Pandy).
Loving father in law of NIroja and Mayurakanthan.
Affectionate grandfather of Karthi, Mathura, Tharaga and Kayal.
Kind and loving brother of Theivendram (deceased), Pararajasingam (deceased), Lankadevi, Pushparani, Chandradevi (deceased), Sarojadevi (deceased) and Vimaladevi.
Loving brother in law of Kamalasundari, Lalitha, Ratnasingam (deceased), Thiruchelvam (deceased), Loganathan, Kesavan, Muthulingam, Katpagam (deceased), Sarojadevi, Annamalar, Krishnakumari, Mallikadevi, Velmurugu, Vasanthakumari, Sathiyathasan, Ganeshamoorthy and Jeganesan.
Also, the loving brother in law (Sahalan) of Valliammai, Ratnasingam (deceased), Shanmugalingam, Vijayapalan, Amalathasan, Pathmanathan, Vasuki, Tharmakulasothy, Vijayalakshmi, Kalanithi and Daniella.
Loving uncle (Periyappah) of Vaksaladevi, Sureshkanth and Niranjaladevi.
Caring uncle (CHiththappah) of Suthamathi, Sujatha, Suthaharan and Sutharshan.
Loving uncle (Mama) of Aravinthan, Pratheepan, Sujeevan, Nagaruban (deceased), Sasitharan, Sivanuja, Sivajini, Sivasuthan, Sivachelvi (deceased), Malarvili, Sanjeevan, Lahari and Manjari.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
www.tamilthakaval.org
