திருமதி. பாலசரஸ்வதி விவேகானந்தன் (கமலம்)

பாலசரஸ்வதி விவேகானந்தன் (கமலம்)

தோற்றம்: 16 டிசம்பர் 1946 - மறைவு: 26 பெப்ரவரி 2022

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும்,  ஐக்கிய அமெரிக்கா New York, Nyack ஐ வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey, Boonton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலசரஸ்வதி விவேகானந்தன் அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவகஸ்தூரி சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விவேகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன் (Bio -Engineer), பாலகுமாரன் (Heman- MD), தமயந்தி (Mohana- Pediatrics Nurse) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகந்தி, பிரியா, Ryan Byrnes ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயராஜா செல்வலிங்கம் (கனடா), பரமானந்தன் (சுவிஸ்), அருள்நேசன் (இலங்கை), காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Ashton, Racheal, Daphne, Arya, Maya, Shreya, Lucas, Luna ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Saturday, 05 March 2022      9:30 AM - 11:30 AM
Franklin Memorial Park
1800 NJ-27, North Brunswick Township, NJ 08902, United States
 
 
 
 
 
 

Mrs. Balasaraswathy Vivekananthan, who was born in Kondavil, Jaffna, and lived in Nyack, New York, USA and later in Boonton, New jersey, USA, passed away peacefully and was embraced by God on Saturday, 26 February 2022.

She is the beloved daughter of the late Sivakasthuri and Saraswathy of Kondavil.

Loving daughter in law of the late Nadarajah and Bavani.

Beloved wife of Vivekananthan.

Ever loving mother of Pratheepan (Bio Engineer), Balakumaran (Herman -MD) and Thamayanthy (Mohana – Pediatrics Nurse).

Loving mother in law of Suganthi, Priya and Ryan Byrnes.

Kind and loving sister of Jeyarajah Selvalingam (Canada), Paramananthan (Swiss), Arulnesan (Sri Lanka) and the late Selvanayagam.

Affectionate grandmother of Ashton, Rachael, Daphne, Arya, Maya, Shreya, Lucas and Luna.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:        The Family.

Events:-
 
Funeral and Final Rites:-
 
Saturday, 05 March 2022      9:30 AM - 11:30 AM
Franklin Memorial Park

1800 NJ-27, North Brunswick Township, NJ 08902, United States

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2022 03:37)