Mr Balachanderan Uthayakumar
Deceased: 27 March 2020
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் உதயகுமார் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், கௌசலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஶ்ரீரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிலாஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுதா, லலிதா, ஶ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, மங்களேஸ்வரி, ரஞ்சினி, கலாநிதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மருமகனும்,
ஜெயகாந்தன், சத்தியதாஸ், நாகதர்ஷினி, ஶ்ரீபிரகாஸ், ஶ்ரீரங்கன், ஶ்ரீகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஶ்ரீரஞ்சினி – மனைவி
Mobile : +49 175 734 5532
ஶ்ரீதரன் – சகோதரன்
Mobile : +1 416 720 6811
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2020 06:54)
