திரு. பாலச்சந்திரலால் பிரதீபன்
தோற்றம்: 07 அக்டோபர் 1978 - மறைவு: 13 டிசம்பர் 2020
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரலால் பிரதீபன் அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், மங்கயற்கரசி தம்பதிகள்,
காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரலால், அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காண்டீபன், ஆரபி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரகுராஜ், தர்ஷனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்விதா, கிரிஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆதர்ஷ், ஆதிரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இந்தியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஆரபி ரகுராஜ் - சகோதரி Mobile : +49 176 415 1871
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2020 05:36)
