திரு. பாலச்சந்திரமூர்த்தி இராமச்சந்திரன்
தோற்றம்: 22 அக்டோபர் 1966 - மறைவு: 22 செப்டம்பர் 2022
யாழ். கட்டுவன் தென்மயிலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரமூர்த்தி இராமச்சந்திரன் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரமூர்த்தி, பத்மாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பவிசாலினி, சதுசாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிச்சந்திரன், சுகிர்தா, சுகந்தா, ரணேஸ், ஜெயச்சந்திரன், முகுந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜினி, உதயகுமார், குபேந்திரன், தர்சினி, காஞ்சனா, சங்கீதா, யமுனாதேவி, கருணாநிதி, ராஜீ, தேவராணி, மேகராசா, சிவராணி, கிரிஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கந்தவனம், கஜேந்திரன், சோமசுந்தரம், கலாதேவி, லோசனி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
