திரு பாலச்சந்திரன் ஜெயராஜா Rajan Master

பாலச்சந்திரன் ஜெயராஜா Rajan Master

தோற்றம்: 01 ஆகஸ்ட் 1957 - மறைவு: 04 ஏப்ரல் 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Crawley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் ஜெயராஜா அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன், கௌரி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை பார்வதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரணீத், பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வைஷ்ணவி அவர்களின் அன்பு மாமனாரும்,

புவனேஸ்வரி(கனடா), யோகராணி((அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யோகராஜா, யோகேஸ்வரி, சசி(இலங்கை), ஸ்ரீராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராஜா(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), செல்வராஜா(கொலண்ட்), தங்கராஜா(இலங்கை), தியாகராஜா(பிரித்தானியா), புஸ்பராஜா(ஐக்கிய அமெரிக்கா), ஜெயராணி(இலங்கை), ஜெயராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வெற்றிவேல், அல்பிரட், Wijewardana, லலிதா, Babugi ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Monday, 20 Apr 2020 4:30 PM
Worthing Crematorium
Horsham Rd, Findon, West Sussex BN14 0RG, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
செல்வராணி - மனைவி Phone : +44 129 353 0439
புவனேஸ்வரி - சகோதரி Mobile : +1 647 285 2269   
யோகராணி - சகோதரி Mobile : +61 42 695 4645   
சசி - சகோதரி Mobile : +94 77 129 0490  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2020 11:36)